ஆப்பிள் ஜூஸ் செய்வது எப்படி ?


சைஸ் ஆப்பிள் – 1
கேரட் – 2
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
தேன் – 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை…..

• ஆப்பிள், கேரட், இஞ்சியை நன்கு கழுவி தோல் சீவி, துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின் அதில் தேவையான அளவு  தண்ணீர் கலந்து வடிகட்டி, தேன் விட்டு கலக்கினால்…  ஆப்பிள் ஜூஸ் ரெடி

பேஸ்புக்கில் எமது செய்திகளை உடனுக்குடன் படிக்க எமது FB PAGE யை லைக் செய்யவும்.

Labels: ,
[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.